Gender Talks in Tamil - 15: Gender and Economy with Special reference to LGBTQ

நாடு முழுவதும் ஒரு அசாதாரண நிலை நீடித்து வருகிறது. பொருளாதாரம் என்பது மோசமான நிலையை எட்டிவிட்டது. இந்த நிலையில் நாம் நமது அடிப்படை வாழ்வை நிலை நிறுத்திகொள்ளவே முடியாத நிலையில் இருக்கிறோம்.

சமூகத்தின் புறக்கணிப்புகளுக்கு அப்பார்பட்டவர்களுக்கே இந்த நிலையெனில், வாழ்க்கை முழுவதுமே புறக்கணிப்புகளையும் சவால்களையும் சந்தித்துவரும் பாலின பாலியல் ரீதியாக சிறுபான்மையின மக்களின் நிலையை கூறவே தேவையில்லை. அவர்கள் தனது உரிமைகளுக்கு போராடும் அதே வேலையில் அவர்களது பொருளாதாரத்திற்கும் போராட வேண்டியுள்ளது.

இப்படி பாலின, பாலியல் பாகுபாடுகளால் தனது பொருளாதாரத்திற்கு போராடிவரும் நம்மில் பலருடைய வாழ்வியல்களை அழகாக பேராசிரியர் சுகந்தா ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

அவசியம் கேட்டு பயன்பெறுங்கள்.

நன்றி !