வானம் கொட்டட்டும் #1: Introduction to Astronomy - வானவியல் ஒரு அறிமுகம் @ AC3

வானம் கொட்டட்டும் (குழ்ந்தைகளோடு வான் அறிவியல்)

முதல் நிகழ்ச்சி #1 வானவியல் ஒரு அறிமுகம்  மிகவும் அருமையாக பல கேள்விகளோடு முடிந்தது.

அம்பேத்கர் சமுதாய கணினி மைய குழந்தைகளுக்கான வானவியல் வகுப்பு நேற்று இனிதே துவங்கிய்யது.

குழ்ந்தைகள் எப்போது நம்மை படிக்க தூண்டுபவர்கள். நேற்றய நிகழ்ச்சியும் அப்படி தான்.. அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் இன்னும் நாம் நிறைய வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

குழந்தைகளுக்கு தேவை ஒரு வாய்ப்பு தான். அதனை கொடுத்து விட்டால் நிச்சயம் அவர்கள் அவர்களையே கண்டுபிடித்துவிடுவார்கள்.

நாங்கள் நேற்று நிறைய குழந்தைகளின் வடிவமைக்கப்படாத முகங்களை கண்டோம் .

உங்களுக்கும் அவர்களை காண வேண்டுமா?

காத்திருங்கள்.. இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

நன்றிகளுடன்
Open Space Foundation
https://openspacefoundation.in
+91 8754778345