ITJC-2019 Heading to Srilanka

" Travel "   இந்த word - aha கேட்டாலே ஒரு விதமான சந்தோஷம் மனசுக்குள்ள வந்துடும். அதும் country விட்டு country-ன சொல்லவா வேணும். Flight travel, புரியாத மொழி, புதுசு புதுசான இடம் taste-ahea பண்ணிருக்காத food....ஏதோ ஒரு புது உலகத்துக்கே போன மாதிரி இருக்கும். இப்படிப்பட்ட அந்த travel-யும் ஒரு useful purpose-காக பன்னோம்னா இன்னும் Superb-aha இருக்கும்ல. Yes, இந்த time srilanka போறதுக்கு ஒரு Chance கிடச்சிருக்கு. ஒரு paper Submit பண்ணப் போறோம். இவ்வளவு நாள் நாங்க மனசுக்கு புடிச்சு செஞ்சிட்ருந்த விஷயங்கள மத்தவங்களுக்கு தெரியப்படுத்த போறோம் அதுவும் International level-aha. என்னடா இது எந்த detail-ம்மே இல்லன்னு பாக்குறீங்களா. இதோ சொல்லிடுறேன். International Tamil Journalism Conference (ITJC-2019) அப்டிங்குற ஒரு conference Srilanka-ல Jaffna University-ல நடக்குது. இது 4-வது மாநாடாம். இதுல participate பண்றதுக்கும், Paper present பண்றதுக்கும் World-la இருக்க நிறைய Country-la இருந்து different type of Proffessors, Students, Youngesters-லாம் வராங்க. So இங்கதான் நாங்களும் போய் நாங்க பண்ணிட்ருக்க Work-யும், அதோட முக்கியத்துவத்தையும் சொல்லப்போறோம். Suppose அவங்களுக்கு இந்த Science based works புடிச்சிருந்தா சேர்ந்து work பண்லாம்னு Invite-ம் பண்லாம்னு இருக்கோம். That's all. பாப்போம் அந்த Country எப்படி எங்கள வரவேற்குது, வழிநடத்துதுனு.