வெறும் கண்களுக்கு புலப்பட்ட சர்வதேச விண்வெளி மையம்

Democrazily Science Feb 9, 2021

உலக நாடுகளால் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சில நாட்கள் நாம் வெறும் கண்களால் பார்க்க இயலும். அப்படி பிப்ரவரி 9ம் தேதி மாலை வானில் தென்பட்ட சரவதேதி விண்வெளி மையத்தை கண்டு ரசித்தோம். இந்த நிகழ்வானது பெங்களூரில் இருந்து பதிவு செய்யப்பட்டது.

மேலும் சர்வதேச விண்வெளி மையத்தை பற்றி தெரிந்துகொள்ள

International Space Station - Wikipedia

Tags