Astrnomy In Tamil

astronomy Jul 4, 2020

       Surender Ponnalagar | Sat 04 July 2020

விண்வெளி அறிவியல் என்றாலே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நம் கண் முன் வந்து செல்லும். கோடிக்கணக்கான விண்மீன்கள், நிலவு, வால் விண்மீன்கள் என இரவு வானம் தினம் தினம் அதிசயம் தான். விண்வெளி பற்றிய ஆய்வுகள் நெடுங்காலம் தொட்டே நடைபெற்று வருகின்றன. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விண்வெளிக்கே நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அளவிற்கு நாம் விண்வெளி அறிவியல் துறையில் முன்னேறியுள்ளோம். இவ்வளவு ஆய்வுகளை வட்டார மொழிகளில் (Regional Languages) தொகுத்து வழங்க வேண்டும் என்ற திட்டம் நெடுநாட்களாகவே Open Space Foundation -க்கு உள்ளது. அத்திட்டத்தின் ஒரு துவக்கமாக, விண்வெளி அறிவியல் தொடர்பாக நடைபெறும் ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் தொகுத்து தமிழில் எழுதவும், அனைவருக்கும் புரியும்படி ஒளிப்பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். உங்களுடைய அறிவியல் பசிக்கு இது நொருக்குதீனி போலத்தான். சுவைத்துப் பாருங்கள்... பகிர்ந்து பலரையும் அறிவியல் வயப்படுத்துங்கள்.

Watch the video here

Tags