Astronomical Events in - 2021

astronomy Jan 2, 2021

2021 -ம் ஆண்டு வானியல் நிகழ்வுகள். கிரகணங்கள், விண்வெளியின் தொலைதூர ஊடு மண்டலங்கள், விண்கற்களின் தூரல், பிரமாண்டமான கோள்களின் இணைவுகள், கோள்களின் சேய்மை, அருகாமை அமைவுகள் என வானவேடிக்கை காட்டவுள்ள வானத்தை Open Space Foundation - உடன் இணைந்து ரசிக்க அழைக்கிறோம்.

ஆர்வமிக்கவர்கள் தொடர்புகொள்ளவும்,

Open Space Foundation
+91 8754778345 | contact@openspacefoundation.in

Tags