Naming of Exoplanets
Astronomy In Tamil
புறக்கோள்களுக்கு பெயரிடலாம் வாங்க
நண்பர்களே அனைவரும் புறக்கோள்களை பற்றி வாசித்து கொண்டிருக்கிறீர்கள். சரி தற்போது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இந்தியாவின் சார்பாக புறக்கோள் ஒன்றுக்கும், அதன் விண்மீனுக்கும் பெயரை தேர்வு செய்யும் வாய்ப்பை "சர்வதேச விண்வெளி ஒன்றியம் (International Astronomical Union)" வழங்கியுள்ளது.
இதே போல உலகமெங்கும் உள்ள பல நாடுகளுக்கும் சில விண்மீன்களுக்கும், அதன் புறக்கோள்களுக்கும் பெயரிடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சரி கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். உங்களது வாக்கை பதிவிடவும்.
http://astron-soc.in/outreach/activities/name-exoworlds/