Mission to Mars - Perseverance Rover

astronomy Feb 21, 2021

பெர்ஸிவரன்ஸ் (Perseverance Rover) சிவப்பு கோளான செவ்வாயில் தரையிரங்கியுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இந்த காணொலி மூலமாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம். உங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி !

Tags