Birds | பறவைகள்

birds Nov 12, 2020

பறவைகள் பலவிதம்.. அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் !! இந்த பாடல் வரிகள் எவ்வளவு இதமானவையோ, அதே போல் ஒவ்வொரு பறவைகளும் இதமானவை, அழகானவை, இயற்கையானவை..

நம்மையறியாமலேயே நாம் இயற்கையிடமிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகள், விலங்குகள் என பலவற்றையும் அறியத்தவறுகிறோம்.

நாம் நினைவிலிருந்து நீங்க்கிக் கொண்டிருக்கும் பறவைகளை குறித்து அறிந்துகொள்ள செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த பக்கம்.

வாருங்கள் பறவைகளை குறித்து பாடுவோம், விவாதிப்போம், எழுதுவோம், அவற்றுக்கும் வாழ உரிமையுண்டு என்பதை உரக்கப்பேசுவோம்..

நன்றி !

PC: Amaljith

Tags