நிலவை அறிந்துகொள்வோம் | Moon over us 2021
நிலவை பற்றி ஆய்வு செய்ய விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான வாய்ப்பு.
நிலவை_அறிந்துகொள்வோம்
இரவு வானில் அழகிய வெண்நிலா வலம் வருவதை கண்டுரசிக்காதவர்கள் இல்லை. ஆனால் நிலவு இரவில் மட்டும் தான் தெரியுமா?
நிலவு தனது முகத்தை மூடிக்கொள்வது போல தேய்ந்து வளர்வது எதனால்?
நிலவின் மறுமுகத்தை பார்க்கவே முடியாதா?
இது போன்ற கேள்விகளை கேட்டு உங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்களா உங்களது குழந்தைகள்? அவர்களது கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். நிலவை குறிந்து அவர்களே ஆய்வு செய்து கற்றுகொள்ள வழியமைத்து கொடுக்கிறோம்.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் உங்களது பள்ளி குழந்தைகளுக்காக பதிவு செய்யலாம், பெற்றோர்கள் உங்களது குழந்தைகளின் ஆர்வத்தை பதிவுசெய்யலாம்..
பதிவு கட்டணம் இல்லை. பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு செய்திட கடைசி நாள்: 15 பிப்ரவரி 2021.
Note: இந்த தகவல் உங்களுக்கு பயன்படவில்லை எனினும் உங்களுக்கு தெரிந்த யாருக்கேனும் பயன்பெறும் என கருதினால் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.
பதிவு படிவம்: கீழே இணைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கவும். (இது மதிப்பீட்டிற்கான படிவம் இல்லை. அனைவரையும் பதிலளிக்க வேண்டுகிறோம்)
நிலவை அறிந்துகொள்வோம் திட்டம் - 2021 ல் பதிவு செய்தமைக்கு நன்றி. அடுத்த செயல்பாடு குறித்து உங்களது அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு
https://blog.openspacefoundation.in/mou
E-mail: contact@openspacefoundation.in
+91 8754778345